நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய்,
என் ஆண்டவா, என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய்
1.
தயாள கர்த்தா, உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ?
உம் மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ? – நீரோடையை
2.
என் உள்ளமே, விசாரம் ஏன்? நம்பிக்கைகொண்டு நீ
சதா உன் ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்தரி – நீரோடையை
3.
நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா குமாரன், ஆவிக்கும்,
ஆதிமுதல் என்றென்றுமே துதி உண்டாகவும் – நீரோடையை
neerodaiyai man vanjsiththu kadharum vannamay,
en aandava, en aaththumam dhavikkum umakkay
1.
dhayala karththa, umakkay en ullam eengkatho?
um madsiyulla mukaththai eppothu kanbeno? – neerodaiyai
2.
en ullame, visaram een? nambikkaikondu na
satha un jeeva uutrreyam karththavai sthothdhari – neerodaiyai
3.
nam vazhththum karthdhanar pitha kumaran, aavikkum,
aathimudhal enrendrume thuthi undakavum – neerodaiyai